எங்களது நோக்கம்

1996 ஆம் ஆண்டு க்ரிஷி ஜாக்ரன் தொடங்கியதிலிருந்து 27 ஆண்டுகளாக விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வினை தனது இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருந்தார், க்ரிஷி ஜாக்ரன் மற்றும் AW-யின் நிறுவனர் & CEO எம்.சி.டொமினிக். அவரது நோக்கம் எல்லாம், விவசாயத்துறையில் இளம் நபர்கள் ஈடுபடும் வகையிலும், தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் செயல்படும் ஒருங்கிணைந்த ஒரு தளத்தை உருவாக்குவதே.


எங்களது செயல்பாடு:

  • ஒரு மில்லியன் மில்லியனர் விவசாயிகளை அங்கீகரிக்க
  • உலகெங்கிலும் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும்
  • விவசாயத்தை மெருகேற்றவும், விவசாயத்தில் பெருமிதத்தை ஏற்படுத்தவும்
MC Dominic